
புதிய தீவிரவாத குழுக்கள் உருவாகாத வகையில் புதிய சட்டங்கள் அவசியப்படுவதாக தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
இதனடிப்படையில் இனவாத வெறுப்பூட்டும் பேச்சுக்களைத் தடுப்பதற்கும் நாட்டினுள் நுழையும் நபர்களைக் கண்காணிப்பதற்கும் ஏற்ற வகையில் புதிய சட்டங்கள் அவசியப்படுவதாக ரணில் தெரிவிக்கிறார்.
இலங்கையில் ஐ.எஸ். மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் முற்றாக அடக்கப்பட்டு விட்ட அதேவேளை புதிய அமைப்புகள் தோன்றாமலிருக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லையென அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment