பிணை வழங்கிய நீதிபதிக்கு எதிராக வெல்லம்பிட்டி OIC முறைப்பாடு - sonakar.com

Post Top Ad

Wednesday, 15 May 2019

பிணை வழங்கிய நீதிபதிக்கு எதிராக வெல்லம்பிட்டி OIC முறைப்பாடு


தெமட்டகொட தற்கொலைதாரியின் செப்புத் தொழிற்சாலையில் பணியாற்றிய 9 பேருக்கு பொலிசாரின் எதிர்ப்பையும் மீறி பிணை வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிபதிக்கு எதிராக முறையிட்டுள்ளார் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.


குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு பொலிசார் எதிர்ப்பு வெளியிட்டிருந்த போதிலும் அதனை நீதிபதி லங்கா ஜயதிலக பொருட்படுத்தவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையிலேயே குண்டுகள் மேம்படுத்தப்பட்டதாக பொலிசார் நம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment