கைதான குருநாகல வைத்தியர் CIDயிடம் ஒப்படைப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 25 May 2019

கைதான குருநாகல வைத்தியர் CIDயிடம் ஒப்படைப்புசந்தேகத்துக்கிடமான முறையில் சொத்து சேகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதான குருநாகல மருத்துவர் ஷாபி குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.குறிதத நபருக்கு எதிராக தொழில் ரீதியாக வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்ற போதிலும் அவை சுகாதார அமைச்சூடாக விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டியவை எனவும் பொலிசாருக்கு இதில் தலையிடும் உரிமையில்லையெனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே சந்தேகநபரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்று 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment