அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 May 2019

அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு


முன்கூட்டியே தகவல் அறிந்திருந்தும் கூட ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளது ஜே.வி.பி.இந்திய உளவு நிறுவனம் ஒரு வருடத்துக்கு முன்பிருந்து தாக்குதல் நடாத்தப்படுவதற்கு 10 நிமிடங்கள் முன்பாக வரை உளவுத் தகவல் வழங்கிய போதிலும் இலங்கை அரசு அலட்சியமாக இருந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்நிலையிலேயே ஜே.வி.பி நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்துள்ளது.

No comments:

Post a Comment