மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday 21 May 2019

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

dVee6Km

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் கைதான 13 பேரது விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.


மாவனல்லை மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஜுன் 3ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வசம்பாவிதங்களின் பின்னணியில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்கள் அண்மையில் ஈஸ்டர் தாக்குதல் கும்பலின் தேடலின் போது கைதாகியிருந்ததோடு தீவிரவாத குழுவின் பிரதானிகளாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment