கைதான மொழிபெயர்ப்பாளரிடம் நாடாளுமன்றில் விசாரணை - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 May 2019

கைதான மொழிபெயர்ப்பாளரிடம் நாடாளுமன்றில் விசாரணை


சஹ்ரான் கும்பலுடன் தொடர்பிலிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதான நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர் நௌசாத் ஜலால்தீனிடம் இன்று நாடாளுமன்றில் விசாரணை இடம்பெற்றுள்ளது.பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ள நபர் இன்று இதற்கென நாடாளுமன்றம் அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 12 வருடங்களாக நாடாளுமன்றில் பணியாற்றி வந்துள்ள அதேவேளை தேசிய தவ்ஹீத் ஜமாத் அனுதாபியாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment