குருநாகல்: கிணியம பகுதியில் பள்ளிவாசல் + வீடுகள் மீது தாக்குதல் - sonakar.com

Post Top Ad

Sunday, 12 May 2019

குருநாகல்: கிணியம பகுதியில் பள்ளிவாசல் + வீடுகள் மீது தாக்குதல்
குருநாகல், கிணியம பகுதியில் பள்ளிவாசல் மற்றும் சில முஸ்லிம்களின் வீடுகள் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.குளியாபிட்டிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட அதேவேளை நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் இனவாதிகள் கூடித் தாக்குதல்களை நடாத்த முயற்சித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், கிண்ணியம மஸ்ஜிதுல் அப்ரார் மற்றும் வீடுகள் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment