குளியாப்பிட்டி - பிங்கிரிய பகுதிகளில் ஊரடங்கு! - sonakar.com

Post Top Ad

Sunday 12 May 2019

குளியாப்பிட்டி - பிங்கிரிய பகுதிகளில் ஊரடங்கு!குளியாப்பிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய பகுதிகளில் திங்கள் காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மாலை வேளையில் கரந்திப்பல பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையொன்றுக்கு தூபமிடப்பட்டு வந்த நிலையில் அங்கு பதற்ற நிலை தோன்றியிருந்தது.

இந்நிலையில், பொலிசார் ஊரடங்கை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment