அமித் வீரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 30 May 2019

அமித் வீரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு

MZ6JJWK

இன வன்முறையைத் தூண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான அமித் வீரசிங்கவின் விளக்கமறியல் ஜுன் 4ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது  (29).


ஈஸ்டர் தாக்குதலையடுத்து, தீவிரவாதிகளைத் தேடும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் பெருமளவு ஒத்துழைப்பு வழங்கி வந்திருந்த நிலையில் சிலாபத்தில் ஆரம்பித்து குருநாகல், மினுவங்கொட என பல இடங்களில் திட்டமிட்ட முறையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேற்றப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே, தெல்தெனிய பகுதியில் வைத்து அமித் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment