குருநாகல் வைத்தியரின் கலாவெவ வீட்டில் சோதனை - sonakar.com

Post Top Ad

Thursday 30 May 2019

குருநாகல் வைத்தியரின் கலாவெவ வீட்டில் சோதனைசர்ச்சைக்குள்ளாகியுள்ள குருநாகல் வைத்தியர் ஷாபிக்குச் சொந்தமான கலாவெ வ வீட்டில் பாதுகாப்பு படையினர் நேற்றைய தினம் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.பாதுகாப்பு படையினர் கூட்டாக நடாத்திய இச்சோதனையில் சந்தேகத்துக்கிடமான முறையில் எதுவும் கைப்பற்றப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நபரின் தந்தை உட்பட உறவினர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment