மைத்ரி - மோடி பேச்சுவார்த்தை! - sonakar.com

Post Top Ad

Friday 31 May 2019

மைத்ரி - மோடி பேச்சுவார்த்தை!


இரண்டாவது தடவையாக பிரதமர் பதவியைப் பெற்றுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நேரடியாக அங்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்திய பிரதமருடன் பிரத்யேக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.


இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பில் ஹைதரபாத் இல்லத்தின் இரு தலைவர்களும் பரஸ்பரம் கலந்துரையாடியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுடன் நெருங்கிய உறவைப் பேணிக் கொள்வதில் மைத்ரி - மஹிந்த - ரணில் தரப்பு அதிக அக்கறை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment