பெரிய வெங்காய இறக்குமதி வரி அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 19 May 2019

பெரிய வெங்காய இறக்குமதி வரி அதிகரிப்புபெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி கிலோ ஒன்றுக்கு 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பின்னணியில் தற்போது 20 ரூபாவாக உள்ள இறக்குமதி வரி 40 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

உள்ளூர் உற்பத்தியாளர்களைக் காப்பாற்றும் வகையில் இறக்குமதி வெங்காயத்துக்கு இவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment