கல்பிட்டி: துப்பாக்கி ரவைகளுடன் வங்கி முகாமையாளர் ஒருவர் கைது - sonakar.com

Post Top Ad

Friday, 31 May 2019

கல்பிட்டி: துப்பாக்கி ரவைகளுடன் வங்கி முகாமையாளர் ஒருவர் கைது


ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் சோதனை நடவடிக்கைகளின் பின்னணியில் கல்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் அரச வங்கியொன்றின் முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


55 வயதான குறித்த நபரிடம் துப்பாக்கி ரவைகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மல்வானை பகுதியில் 50 வருடங்களுக்கு முன்னிருந்தே அனுமதிப் பத்திரத்துடன் துப்பாக்கி வைத்திக்கும் வீடொன்றிலும் சோதனையிடப்பட்டு அங்கிருந்த துப்பாக்கி மற்றும் ரவைகள் கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment