சட்டவிரோத வெடிபொருட்களை மே 14ம் திகதிக்குள் ஒப்படைக்க கோரிக்கை - sonakar.com

Post Top Ad

Saturday 11 May 2019

சட்டவிரோத வெடிபொருட்களை மே 14ம் திகதிக்குள் ஒப்படைக்க கோரிக்கை


முறையான அனுமதிப்பத்திரம் இன்றி, சட்டவிரோதமாக வெடிபொருட்களைத் தம் வசம் வைத்திருப்போர் எதிர்வரும் 14ம் திகதிக்குள் அவற்றை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.நாடளாவிய ரீதியில், பெரும்பாலும் முஸ்லிம்களின் வீடுகளிலேயே சோதனைகள் இடம்பெற்று வரும் நிலையில் பல இடங்களில் ஆச்சரியமான வகையில் வெடிபொருட்கள், பழைய கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இலத்திரனியல் ஊடகங்கள், இவற்றை முஸ்லிம்கள் மறைத்து வைத்திருப்பதாகவே தெரிவித்து வரும் நிலையில் பொலிசார் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment