பட்ஜட் விளைவுகள் போகப் போகத் தெரியும்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Tuesday 5 March 2019

பட்ஜட் விளைவுகள் போகப் போகத் தெரியும்: மஹிந்த


பெரும் சலுகைகளுடன் கவர்ச்சிகரமான வரவு-செலவுத் திட்டம் முன் வைக்கப்பட்டுள்ள போதிலும் இதன் விளைவுகள் போகப் போகத்தான் தெரிய வரும் என்கிறார் முன்னாள் நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச.


2019ம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார். 


கடந்த ஒக்டோபரில் திடீரென கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மஹிந்த ராஜபக்சவும் வரவு-செலவுத் திட்டம் ஒன்றை முன் வைக்கத் தயாராகியிருந்த போதிலும் நீதிமன்ற தலையீட்டில் அதிகாரம் பறிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment