ஜனாதிபதியின் செலவுகளை எதிர்க்கப் போகிறோம்: மு.ரஹ்மான் - sonakar.com

Post Top Ad

Sunday, 3 March 2019

ஜனாதிபதியின் செலவுகளை எதிர்க்கப் போகிறோம்: மு.ரஹ்மான்


எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில், ஜனாதிபதியின் செலவுகள் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் அதனை எதிர்ப்பதற்கு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கிறார் கொழும்பு மாவட்ட நா.உ முஜிபுர் ரஹ்மான்.ஐக்கிய தேசிய கட்சியைத் தொடர்ந்தும் குறை கூறி வரும் மைத்ரிபால சிறிசேனவின் செலவீனத்துக்கு பெருந்தொகை ஒதுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும் இரு தரப்புக்குமிடையிலான முறுகல் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment