பெண்கள் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கனின் 'புரட்சி' - sonakar.com

Post Top Ad

Friday 8 March 2019

பெண்கள் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கனின் 'புரட்சி'


சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில் அதனை முன்னிட்டு தனியாகப் பெண்களைக் கொண்டே கொழும்பு - சிங்கப்பூர் விமான சேவையை இயக்கியுள்ளது ஸ்ரீலங்கன்.


பெண் விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் குழுமத்துடன் இன்று காலை யு.எல் 306 விமானம் சிங்கப்பூர் சென்றடைந்துள்ளது.


அதே குழுவே மீண்டும் சிங்கப்பூர் - கொழும்பு விமானத்தை இயக்கும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment