பன்னிபிட்டிய பகுதியில் இரத்தினக்கல் வியாபாரி ஒருவரிடமிருந்து திருடப்பட்டதாகக் கருதப்படும் ரூ 5 பில்லியன் பெறுமதியான இரத்தினக் கல்லை மீட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
எல்லிட்டியைச் சேர்ந்த 'கெலுமா' என அறியப்படும் கெலும் சம்பத் எனும் நபரிடமிருந்தே பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் நவம்பர் மாதமளவில் குறித்த இரத்தினக் கல் உட்பட ஏழு பில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment