வாயுக் கசிவால் தீ விபத்து: 11 கடைகள் சேதம்! - sonakar.com

Post Top Ad

Friday 8 March 2019

வாயுக் கசிவால் தீ விபத்து: 11 கடைகள் சேதம்!


கொல்லுப்பிட்டி சந்தியில் இயங்கி வரும் வியாபார நிலையம் ஒன்றில் வாயுக்கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 11 கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


மூன்று வர்த்தக நிலையங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை சீனத் தம்பதியர் உட்பட மேலம் இருவர் சிறு காயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு சிறியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

No comments:

Post a Comment