பொலிசாரைப்பற்றி FBல் அவதூறு: 22 வயது நபர் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday 19 February 2019

பொலிசாரைப்பற்றி FBல் அவதூறு: 22 வயது நபர் கைது!


ஸ்ரீலங்கா பொலிஸ், பிடிகல பொலிஸ் நிலையம் பற்றி முகப்புத்தகத்தில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.துசான் சத்துரங்க என அறியப்படும் குறித்த நபர் போலியான முகப்புத்தக கணக்கொன்றை ஆரம்பித்து இவ்வாறு அவதூறு பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செயலால் பொலிசாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றமையும் இன்றைய தினம் குறித்த இளைஞன் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment