கும்புக்கந்துர அல் மத்ரஸத்துல் ஹைரிய்யா ஏற்பாட்டில் இரத்த தானம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 February 2019

கும்புக்கந்துர அல் மத்ரஸத்துல் ஹைரிய்யா ஏற்பாட்டில் இரத்த தானம்


திகன கும்புக்கந்துர அல் மத்ரஸத்துல் ஹைரிய்யாப் பாடசாலையின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தானம் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. 


இதன் போது இலவச மருத்துவ பரிசோதனையும் வழங்கப்பட்டதுடன் கணிசமான அளவு மக்கள் இதனால் பயன்பட்டிருந்தனர்.


-இக்பால் அலி

No comments:

Post a Comment