விவசாயியை ஆட்சிபீடமேற்றிய பெருந்தகைகள் நாங்கள்: மங்கள - sonakar.com

Post Top Ad

Saturday 2 February 2019

விவசாயியை ஆட்சிபீடமேற்றிய பெருந்தகைகள் நாங்கள்: மங்கள


விவசாயி ஒருவரை ஆட்சிபீடத்தில் அமர வைத்து அழகு பார்த்த பெருந்தன்மையுள்ளவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர் என தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.அதே போன்று தற்போது தமது அரசாங்கம் ஆரம்பித்துள்ள 'கொவி செவன' விவசாயிகளுக்கான உதவித்திட்டம் ஊடாக அனைத்து விவசாயிகளும் சந்தோசமாக வாழ்வதற்கான செயற்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொவிசெவன திட்டம் ஊடாக குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அதற்கென 75 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மங்கள தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment