ஞானசாரவை விடுவிக்க வேண்டாம்: திருமதி ரணில்! - sonakar.com

Post Top Ad

Saturday, 2 February 2019

ஞானசாரவை விடுவிக்க வேண்டாம்: திருமதி ரணில்!


நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில், திருமதி சந்தியா எக்னலிகொட மற்றும் சில சிவில் சமூக அமைப்புகள் இதற்கெதிராக ஜனாதிபதிக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளன. இந்நிலையில் புத்திஜீவிகள், சமூக முக்கியஸ்தர்கள் 252 பேர் கொண்ட குழுவொன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பேராசிரியர் திருமதி மைத்ரி ரணில் விக்கிரமசிங்கவும் கையொப்பமிட்டுள்ளார்.

ஞானசாரவை முஸ்லிம் சமூகத்துடன் இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சியை ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர் ஒருவரே ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment