பாதாள உலக பேர்வழி 'அல ரஞ்சித்' கைது! - sonakar.com

Post Top Ad

Thursday 21 February 2019

பாதாள உலக பேர்வழி 'அல ரஞ்சித்' கைது!


கொழும்பு - 12ல் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்ட பாதாள உலக பேர்வழி அல ரஞ்சித் என அறியப்படும் ரஞ்சித் திலகரத்ன எனும் நபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



கூரிய ஆயுதங்களுடனும் 3 கிராம் போதைப் பொருளுடனும் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அல ரஞ்சித், கெசல்வத்த தினுக்க என அறியப்படும் பாதாள உலக பேர்வழியின் உறவினர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment