இஸ்ரேலுக்கு யாத்திரை சென்றிருந்த இலங்கையைச் சேர்ந்த 43 பேரை இஸ்ரேல் திருப்பியனுப்பியுள்ளது.
கத்தோலிக்கர்கள் குழுவொன்று இஸ்ரேலுக்கு யாத்திரை நிமித்தம் சென்றிருந்த நிலையில் தமது உளவுத்தகவல்களின் அடிப்படையில் குறித்த குழுவை திருப்பியனுப்பியுள்ளதாக தெரிவிக்கின்ற இஸ்ரேல் மேலும் 18 பேர் திருப்பியனுப்பப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
முதற் குழு இன்றைய தினம் கட்டுநாயக்க திரும்பியுள்ள நிலையில் இஸ்ரேலின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment