நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Monday 11 February 2019

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு



இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 6 ரூபாவாலும் 95 ஒக்டேன் பெற்றோல் விலை 5 ரூபாவாலும் டீசல் விலை 4 ருபாவாலும் சுப்பர் டீசல் விலை 8 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் மத்தியில் ஒரு தடவையும் பின் ஐ.தே.மு ஆட்சியைப் பொறுப்பேற்ற பின் ஒரு தடவையும் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment