ஜனாதிபதி தேர்தல் வரை 'தேசிய' அரசாங்கம்: UNP - sonakar.com

Post Top Ad

Sunday, 27 January 2019

demo-image

ஜனாதிபதி தேர்தல் வரை 'தேசிய' அரசாங்கம்: UNP

ly7EW2t

ஜனாதிபதி தேர்தல் வரை தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் அஜித் பி. பெரேரா.



தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்ற அதேவேளை ஏனைய சிறு  கட்சிகள் ஏலவே இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பின்னணியில் ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் உட்பட மலையக கட்சிகளும் தேசிய அரசாங்கத்தை ஆதரித்து கருத்துக்கள் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment