2017ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இலங்கையில் ஊழல்கள் குறையவில்லையென தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது Transparency International.
இதனடிப்படையில் 2017ல் இருந்த அதே 89வது இடத்தைப் பிடித்துள்ளது இலங்கை. உலக அளவில் 89வது இடத்தைப் பிடித்துள்ள அதேவேளை இது ஆசியாவில் 3வது இடமாகும்.
இந்தியாவுக்கு உலக அளவில் 78வது இடமும் 180வது இடத்தில் சோமாலிய இறுதியிடத்தையும் நியுசிலாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் முதலிடத்தையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment