ஹரமைன் ரயில் சேவை வெற்றிகரமாக ஆரம்பம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 11 October 2018

ஹரமைன் ரயில் சேவை வெற்றிகரமாக ஆரம்பம்!


மக்கா - மதீனா இடையிலான அதிவேக ரயில் சேவை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இன்று முதல் பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பெருமளவு பயணிகள் ஆர்வம்  காட்டி வருவதாக சவுதி ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்டிருந்த குறித்த ரயில் சேவை மூலம் யாத்திரிகர்களின் பயணத் தேவைகள் இலகுவாக்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment