ஒரே குடும்பத்தில் ஆறு பேரைக் கொன்றவர்களுக்கு மரண தண்டனை! - sonakar.com

Post Top Ad

Thursday 11 October 2018

ஒரே குடும்பத்தில் ஆறு பேரைக் கொன்றவர்களுக்கு மரண தண்டனை!


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பின்னணியில் பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.1998 அங்குனகொலபஸ்ஸவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு பத்து பேருக்கு ஒரே தடவையில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment