தென் மாகாண சபையில் 'முருங்கை இலை' மாலையால் சர்ச்சை! - sonakar.com

Post Top Ad

Tuesday 9 October 2018

தென் மாகாண சபையில் 'முருங்கை இலை' மாலையால் சர்ச்சை!


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் தென் மாகாண சபைக்கு முருங்கை இலையால் உருவாக்கப்பட்ட மாலை அணிந்து வந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்ப்பு வெளியிட அங்கு முறுகல் நிலை தோன்றி சபை இன்று 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஐ.ம.சு.கூ சன்ன சாலியவே இவ்வாறு முருங்கை இலை மாலை அணிந்து வந்திருந்த நிலையில் அவரை சபைக்குள் நுழைய விடாது தடுத்த ஐக்கிய தேசியக் கட்சியினர் மாலையைப் பறித்து அதனை சிதைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment