மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றம் வந்த அகில! - sonakar.com

Post Top Ad

Wednesday, 10 October 2018

மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றம் வந்த அகில!


மழை மற்றும் பாரிய போக்குவரத்து நெரிசல் காரணமாக நேற்றைய தினம் மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏறி தான் நாடாளுமன்றம் வர நேர்ந்ததாக தெரிவித்து முறையிட்டுள்ளார் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்.


போக்குவரத்து நெரிசலினால் நாடாளுமன்றம் வருவதற்குப் பெரும் இடைஞ்சல் ஏற்படுவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்கும் படியும் சபாநாயகரிடம் அகில முறையிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள படத்தினையே இங்கு காண்கிறீர்கள்.

No comments:

Post a Comment