தம்மைப் பிணையில் விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றில் ஞானசார தாக்கல் செய்த வழக்கின் விசாரணை அடுத்த வாரம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை பெற்றுள்ள ஞானசார சிறைச்சாலை மற்றும் ஸ்ரீஜயவர்தனபுரவில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தனக்குப் பிணை வழங்க வேண்டுமென்று ஞானசார உச்ச நீதிமன்றை நாடியுள்ளமையும் ஏலவே நோய்வாய்பப்பட்டுள்ள ஞானசாரவுக்கு எதிராக பொலிசார் மேலும் ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளமையும் தீவிரமாக இனவிரோத செயற்பாடுகளில் ஞானசார ஈடுபட்டு வந்த காலத்தில் நான்கு விசேட படையணிகளைக் களமிறக்கியும் அவரைக் கைது செய்ய முடியாமல் போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment