முந்திரி விவகாரத்தில் ஜனாதிபதி அவசரப்பட்டு விட்டார்: மஹிந்தானந்த! - sonakar.com

Post Top Ad

Thursday, 13 September 2018

முந்திரி விவகாரத்தில் ஜனாதிபதி அவசரப்பட்டு விட்டார்: மஹிந்தானந்த!


ஸ்ரீலங்கன் விமான சேவையில் வழங்கப்பட்ட தரம் குறைந்த முந்திரி தொடர்பில் ஜனாதிபதி அவசரப்பட்டு கருத்து வெளியிட்டு விட்டதாகவும் இன்னும் சற்று நிதானமாக நடந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் கூட்டு எதிர்க்கட்சியின் மஹிந்தானந்த அளுத்கமகே.ஜனாதிபதியின் கருத்தின் பின்னணியில் தற்போது முந்திரி வழங்குனரை ஸ்ரீலங்கன் விமான சேவை மாற்றியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மஹிந்தானந்த இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment