ஹிக்கடுவயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி! - sonakar.com

Post Top Ad

Sunday 23 September 2018

ஹிக்கடுவயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!


ஹிக்கடுவயில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 37 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


ஹிக்கடுவ தபால் நிலையம் அருகில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்த நபர் தெல்வத்தையைச் சேர்ந்தவர் எனவும் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தென் பகுதியில் இன்று இடம்பெற்ற இரண்டாவது கொலைச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment