இலங்கை எழுத்தாளருக்கான அமைப்பின் இலக்கியப் போட்டிகள் - sonakar.com

Post Top Ad

Friday 7 September 2018

இலங்கை எழுத்தாளருக்கான அமைப்பின் இலக்கியப் போட்டிகள்


இலங்கை எழுத்தாளருக்கான அமைப்பு தனது வெள்ளி விழாவினை முன்னிட்டுத் தேசிய ரீதியான  இலங்கையில் வசிக்கும்  எழுத்தாளருக்கெனச்  சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழியில் இலக்கியப் போட்டிகள் நடத்தத் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் தமிழில் கவிதை, சிறுகதை ஆகியவற்றுக்கான போட்டிகளை அறிவித்துள்ளது. 


போட்டிக்கு அனுப்பப்படும் ஆக்கங்கள் ஏலவே எங்கும்  பிரசுரிக்கப்படாதவையாகவும், வேறு ஏதேனும் போட்டியில் பங்கேற்று பரிசுகள் பெறாதவையாக இருத்தல் வேண்டும். 

சிறுகதை 1500 சொற்களுக்கு மேற்படாமலும், கவிதைகள்  A4 sheets இரண்டுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். 

போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் கையெழுத்திலோ, கணனியில் Bamini Font யிலோ டை  செய்யப்பட்டவையாக இருக்கலாம்.

படைப்புகள் 31st of October 2018 முன்னதாகப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தபால் முகவரிக்கோ அனுப்பப்படவேண்டும்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

Secretary,
Writers Organization of Lanka,
No 119 A, Polhena,
Kelaniya.

மேலதிக தொடர்புகளுக்கு:  
Memon Kavi: 0778681464 ([email protected])
Hemachandra Pathirana – 0714481186

No comments:

Post a Comment