
சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ஞானசார மீண்டும் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உடல் நலம் தேறி வந்த நிலையில் ஞானசார சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேன்முறையீட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் ஆறு வருடங்களில் நிறைவுறும் வகையிலான 19 வருட கடூழிய சிறைத்தண்டனை ஞானசாரவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்க்கது.
No comments:
Post a Comment