பொலன்நறுவ: ஐந்து காட்டு யானைகளின் சடலங்கள் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Sunday 2 September 2018

பொலன்நறுவ: ஐந்து காட்டு யானைகளின் சடலங்கள் மீட்பு!


பொலன்நறுவ, ஒனேகம பகுதியில் ஐந்து காட்டு யானைகளின் உக்கிப் போன சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது வனஜீவராசிகள் திணைக்களம்.


உணவு தேடியலைந்து குறித்த யானைகள் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுவதுடன் நான்கு பெரிய யானைகள் மற்றும் ஒரு குட்டியானையும் இதில் உள்ளடங்குவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment