
20ம் சட்டத் திருத்த பிரேரணைக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியின் உதய கம்மன்பில உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட பின்னரே 20ம் சட்டத் திருத்தப் பிரேரணை நாடாளுமன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிடக் கூறியே கம்மன்பில வழக்குத் தொடுத்துள்ளதோடு அரசியல் யாப்பின் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பில் ஜனபலய நடாத்திக் கொண்டிருக்க நாடாளுமன்றில் குறித்த சட்டப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment