சம்பள அதிகரிப்புக்கு இணங்க மாட்டேன்: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Saturday 4 August 2018

சம்பள அதிகரிப்புக்கு இணங்க மாட்டேன்: மைத்ரி!
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சு பதவி வகிப்போருக்கு 215 வீத சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அதனைத் தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் மைத்ரிபால சிறிசேன.குறித்த விடயம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லையென சபாநாயகர் தரப்பு நேற்று விளக்கமளித்திருந்தது.

இந்நிலையிலேயே, இன்று பொலன்நறுவயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து மைத்ரி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

abu zalha said...

மக்களின் வாக்குகளால் சுக போகம் அனுபவிக்கும் இவர்கள் செய்த வேளை என்ன? எதக்கு இவர்கள் என்ற நிலையில் நாடு இருக்கும் நிலையில் சம்பள உயர்வு! உண்மையில் 25 மாவட்டங்களுக்கும் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் போதும் இப்போதும் எப்போதும் நிரந்தரமாக ஒவ்வொரு துறையிலும் வேளை பார்க்கும் ஆபிசர்கள் இருக்கிறார்கள் அதன் படிதான் எல்லா வேலைகளும்,திட்டங்களும் நடந்துகொண்டு இருக்கிறது இனியும் நடக்கும், எந்த துறையிலும் எவ்வித அறிவும் இல்லாதவர்கள்.,சம்பளம் இன்றி வேளை பார்க்க முடியுமென்றால் இருந்துவிட்டு போகட்டும்

Post a Comment