இரு மாத காலம் மூடப்படுகிறது பேராதனை பல்கலைக்கழகம்! - sonakar.com

Post Top Ad

Friday, 27 July 2018

இரு மாத காலம் மூடப்படுகிறது பேராதனை பல்கலைக்கழகம்!


பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் தொடரும் சர்ச்சையின் பின்னணியில் இரு மாதங்களுக்கு பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீளத்திறக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை நிர்வாகம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment