யாழில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 6 July 2018

யாழில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு


யாழ், கிளிநொச்சி உட்பட சில இடங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படைப்பிரிவான கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.அண்மையில் கோயிர் தேர்த் திருவிழா ஒன்றிலும் புலிகளின் தமிழீழ வரைபடம் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதுடன் ஸ்கந்தபுரம் பஸ் தரிப்பிடம் அருகில் புலிகளின் இலச்சினை வரையப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment