எரிபொருள் விலையைக் குறைக்க மைத்ரி வேண்டுகோள்! - sonakar.com

Post Top Ad

Friday 6 July 2018

எரிபொருள் விலையைக் குறைக்க மைத்ரி வேண்டுகோள்!


நள்ளிரவு முதல் அதிகரித்துள்ள எரிபொருள் விலையைக் குறைக்கும் படி ஜனாதிபதி மைத்ரிபால வேண்டுகோள் விடுத்துள்ளார்.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையடுத்து இந்திய எண்ணை நிறுவனமும் விலையையுயர்த்தியுள்ள நிலையில் விலையுயர்வை ரத்துச் செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் புதிய விலையிலேயே பெற்றோல், டீசல் விற்பனைகள் தொடர்கின்றமையும் இனி வரும் காலங்களில் வாராந்தம் மீளாய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment