மீண்டும் பழைய விலையில் எரிபொருள்! - sonakar.com

Post Top Ad

Friday 6 July 2018

மீண்டும் பழைய விலையில் எரிபொருள்!


இன்று முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த புதிய எரிபொருள் விலையை ரத்துச் செய்து பழைய விலையிலேயே எரிபொருள் விநியோகம் தொடரும் என அறிவித்துள்ளது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்.விலையுயர்வின் பின் ஜனாதிபதி இது விவகாரத்தில் தலையிட்டிருந்த நிலையில் முடிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியன் எண்ணை நிறுவனமும் விலையை அதிகரித்திருந்தமையும் விலைக்குறைப்பு பற்றி குறித்த நிறுவனம் அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment