நாடு கொலைக் களமாகிவிட்டது: டலஸ்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 11 July 2018

நாடு கொலைக் களமாகிவிட்டது: டலஸ்!


இரண்டு நாட்களுக்கு மூன்று கொலைகள் எனும் விகிதாசாரத்தில் நாடு கொலைக்களமாக மாறி விட்டதாக கவலை வெளியிட்டுள்ளார் கூட்டு எதிர்க்கட்சியின் டலஸ் அழகப்பெரும.

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 1260 கொள்ளைச் சம்பவங்கள், 714 பெண்கள் துஷ்பிரயோக சம்பவங்கள், 274 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக புள்ளி விபரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.கடந்த அரசில் கொலைக் கலாச்சாரமற்ற நாடாக இலங்கை இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment