
களுபோவில பகுதியில் முச்சக்கர வண்டியில் 100 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு சென்ற 28 வயது நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்துக்கு மரண தண்டனையை அறிமுகப்படுத்துவது தொடர்பிலான வாத விவாதங்கள் இடம்பெற்று நிலையில் நாட்டில் போதைப் பொருள் வர்த்தகம் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை, 2009 யுத்த நிறைவின் பின் இலங்கை போதைப் பொருள் வர்த்தக மையமாக உருவெடுத்துள்ளதாக கடந்த வருடம் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment