இராணுவ தளபதியின் பதவிக் காலம் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 11 July 2018

இராணுவ தளபதியின் பதவிக் காலம் நீடிப்பு


எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடையும் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடம் ஜனாதிபதியினால் நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் ஜுலை மாதம் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த அவர் இவ்வருடம் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, எதிர்வரும் ஓகஸ்ட் 19 முதல் மேலும் ஒரு வருடத்துக்கு அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment