மூன்று சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ளும் நிமித்தம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சிங்கப்பூர் செல்லவுள்ளார்.
இதன் போது சிங்கப்பூர் பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவினால் மத்திய வங்கி ஆளுனராக்கப்பட்ட, பிணை முறி மோசடி வழக்கில் தேடப்படும் அர்ஜுன் மகேந்திரனும் சிங்கப்பூh பிரஜையென்பது குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment