நீதித்துறை - சட்ட ஒழுங்கு அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றமில்லை! - sonakar.com

Post Top Ad

Tuesday 1 May 2018

நீதித்துறை - சட்ட ஒழுங்கு அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றமில்லை!


நீதித்துறை மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சுப் பொறுப்புகளில் தொடர்ந்தும் முறையே தலதா அத்துகோறள மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார நீடிக்கவுள்ளனர்.


இவ்விரு பொறுப்புகளையும் மீண்டும் தம் வசமே வைத்துக்கொண்டுள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.

மஹிந்த அரசின் ஊழல்களை நிரூபித்து, தண்டனை கொடுக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் நிரம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment