கபீர் ஹாஷிமுக்கு மீண்டும் நெடுஞ்சாலை - வீதி அபிவிருத்தி! - sonakar.com

Post Top Ad

Tuesday 1 May 2018

கபீர் ஹாஷிமுக்கு மீண்டும் நெடுஞ்சாலை - வீதி அபிவிருத்தி!2015 கூட்டாட்சி அரசின் 100 நாள் அமைச்சரவையில் நெடுஞ்சாலைகள் அமைச்சராக பதவி வகித்திருந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் கபீர் ஹாஷிமிடம் மீண்டும் அப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்திக்கான அமைச்சுப் பொறுப்புக்கு இன்று அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, லக்ஷ்மன் கிரியல்ல தொழில்முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுளு;ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment